கட்டுரைகள் › பலன்கள்
கோசாரம் என்றால் என்ன?
ஜாதகம் என்பது பிறந்த நேரத்தின் நிலை; அது மாறாது. ஆனால் கிரகங்கள் தினமும் நகர்கின்றன. இன்று கிரகங்கள் வானில் இருக்கும் நிலையைக் கோசாரம் என்பார்கள். (ஆங்கிலத்தில் Transit.)
கோசாரம் எப்படிப் பார்ப்பது?
கோசாரத்தை நம் ஜன்ம ராசியிலிருந்து எண்ணிப் பார்ப்போம். இன்று ஒரு கிரகம் உங்கள் ராசிக்கு எத்தனையாவது வீட்டில் உள்ளதோ அதைப் பொறுத்துப் பலன் சொல்லப்படும்.
கிரகங்களின் நகரும் வேகம்
- சந்திரன்: ஒரு ராசியில் சுமார் இரண்டேகால் நாள்
- சூரியன்: ஒரு மாதம்
- குரு: சுமார் ஒரு வருடம்
- சனி: சுமார் இரண்டரை வருடம்
- ராகு, கேது: சுமார் ஒன்றரை வருடம்
மெதுவாக நகரும் குரு, சனி, ராகு, கேது ஆகியவற்றின் பெயர்ச்சிகளே பெரிய பலன்களைத் தரும் என்பதால் அவற்றுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறோம்.
கவனம்: கோசாரம் ஜாதகத்தின் தசை, புத்தியுடன் சேர்த்தே பார்க்கப்பட வேண்டும்.
மேலும் படிக்க
உங்கள் ஜாதகத்தைப் பாருங்கள்
பிறந்த தேதி, நேரம், ஊர் கொடுத்தால் ராசி, நட்சத்திரம், கட்டம், பஞ்சாங்கம், திருமணப் பொருத்தம் எல்லாம் இலவசம்.
இலவசமாகப் பார்க்கஜாதகப் புத்தகம் மாதிரி பக்கங்கள்
பிறந்த தேதி, நேரம், ஊர் கொடுத்தால் ராசி, நட்சத்திரம், கட்டம், பஞ்சாங்கம், திருமணப் பொருத்தம் எல்லாம் இலவசம்.
இலவசமாகப் பார்க்கஜாதகப் புத்தகம் மாதிரி பக்கங்கள்