கட்டுரைகள் › பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் என்றால் என்ன?
பஞ்ச என்றால் ஐந்து; அங்கம் என்றால் உறுப்பு. ஒரு நாளின் ஐந்து முக்கிய அம்சங்களைக் கூறும் நாள்காட்டியே பஞ்சாங்கம்.
- வாரம்: கிழமை (ஞாயிறு முதல் சனி வரை)
- திதி: சந்திரன், சூரியன் இடையிலான தூரம்
- நட்சத்திரம்: அன்று சந்திரன் இருக்கும் நட்சத்திரம்
- யோகம்: சூரிய சந்திரர் இணைந்த தூரம்
- கரணம்: திதியின் பாதி
பஞ்சாங்கத்தில் வேறு என்ன?
சூரிய உதயம், அஸ்தமனம், ராகு காலம், எமகண்டம், குளிகை, நல்ல நேரம் ஆகியவையும் தரப்படும்.
எப்படிப் பயன்படுத்துவது?
திருமணம், புதுமனை புகுவிழா, பயணம் போன்ற நல்ல காரியங்களுக்கு நாள் பார்க்க இது உதவும். எங்கள் இலவசப் பகுதியில் உங்கள் ஊருக்கான அன்றைய பஞ்சாங்கத்தைப் பார்க்கலாம்.
மேலும் படிக்க
உங்கள் ஜாதகத்தைப் பாருங்கள்
பிறந்த தேதி, நேரம், ஊர் கொடுத்தால் ராசி, நட்சத்திரம், கட்டம், பஞ்சாங்கம், திருமணப் பொருத்தம் எல்லாம் இலவசம்.
இலவசமாகப் பார்க்கஜாதகப் புத்தகம் மாதிரி பக்கங்கள்
பிறந்த தேதி, நேரம், ஊர் கொடுத்தால் ராசி, நட்சத்திரம், கட்டம், பஞ்சாங்கம், திருமணப் பொருத்தம் எல்லாம் இலவசம்.
இலவசமாகப் பார்க்கஜாதகப் புத்தகம் மாதிரி பக்கங்கள்